கேரளாவின் புதிய அணையால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோகும் - பழ. நெடுமாறன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கேரளா புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கான உரிமைகள் கிடைக்காது என இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறினார்.
இது குறித்து மதுரையில், பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கேரளா புதிய அணை கட்ட சர்வே எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது, சுப்ரீம் கோர்ட் மூலம் பெற்ற உரிமைகளை சிறிதும் மதிக்காததையே காட்டுகிறது.
புதிய அணை கட்டும் திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை. ஆனால் கேரள முதல்வர் தலைமையில் அம் மாநில அனைத்து எம்.பி.- க்கள் பிரதமரிடம் ஆதரவு கேட்டனர்.
தமிழகம் சார்பில் நமது நியாயத்தை வலியுறுத்த எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. தமிழக மத்திய மந்திரிகள், நமது தரப்பு கருத்தை தெரிவிக்க தவறிவிட்டனர்.
புதிய அணை கட்டினால், ஏற்கனவே இரு மாநில அரசுகள் செய்து கொண்ட 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாதாகிவிடும் என்றார்.
More From
-
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications