விப்ரோ இயக்குநராக இணையும் ஜெர்மனியின் ஹென்னிங் கேகர்மேன்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து விப்ரோ தலைவர் ஆசிம் பிரம்ஜி கூருகையில், டாக்டர் கேகர்மேனை எங்களது இயக்குநர் குழுவில் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கல்வி, தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய மூன்றிலும் அனுபவம் பெற்றவர் கேகர்மேன்.
அவரது ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தால் விப்ரோ பெரும் பலன் அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் பிரேம்ஜி.
அகாடெக்கில் இணைவதற்கு முன்பு கேகர்மேன், சாப் ஏஜி நிறுவனத்தின் சிஇஓ ஆக இருந்தார். ஜெர்மனியின் மேன்ஹீம் பல்கலைக்கழகம் மற்றும் து பருன்ச்வெல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது டாய்ச்ச பாங்க், மியூனிச் வங்கி, நோக்கியா கார்ப்பரேஷன் ஆகியவற்றிலும் உறுப்பினராக இருக்கிறார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications