ஐஐடி பேராசிரியர்கள் உண்ணாவிரதம்-கைவிட சிபல் கோரிக்கை
டெல்லி: ஐஐடி பேராசிரியர்கள் திட்டமிட்டுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட வேண்டும் என மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக புகழ் பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் அறிவித்திருப்பது சரியல்ல. இந்தப் போராட்டத்தை அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ஐஐடி நிறுவனங்கள் நோபல் பரிசு பெறத் தகுதியுடையவர்களை உருவாக்க வேண்டும் என்பது நமது கனவு. நோபல் பரிசுக்குரியவர்களை உருவாக்குபவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்துவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அறிவுப் பசியுடன்தான் இருக்க வேண்டும். அவர்களே பட்டினி கிடந்து போராடக் கூடாது.
ஐஐடிகளின் சுதந்திரத்தில் ஒருபோதும அரசு தலையிட்டதில்லை. இருப்பினும் அவர்களது ஊதிய விகிதம் முறைப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டால் நாங்கள் பதில் சொல்லியாக வேண்டும். எனவே ஆசிரியர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்வு போன்றவற்றுக்கு சில தகுதிகளை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இதை பேராசிரியர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் இது நியாயமற்றது என்றார் சிபல்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications