டிசம்பரில் தமிழக பாஜக தலைவர் தேர்தல்
நாகர்கோவில்: தமிழக பாஜக கட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நாடு கடும் பொருளாதர நெருக்கடியில் சிக்கியுள்ளது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், மத்திய அரசு அறிவித்த பல்வேறு அறிவிப்புகளால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
விடுமுறை நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் வாகனங்கள் ஓடுவதை கட்டுப்படுத்தினாலே பணத்தை கோடிக்கணக்கில் மிச்சப்படுத்த முடியும்.
பாஜகவில், செப்டம்பர் 25ம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன் பின்பு, கிளை பதவிகளுக்கு துவங்கி நகர, ஒன்றியங்களுக்கு தேர்தல்கள் நடைபெறும்.
டிசம்பர் மாதம் மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை கண்டித்து ராமேஸ்வரத்தில் வரும் 6ம் தேதியும், எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 8ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
நதிநீர் பிரச்னை தொடர்பாக ராகுல் தெரிவித்த கருத்துக்களை பாஜக கண்டிக்கிறது என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications