டிரைவரை காவு வாங்கிய கார் ஏசி
சென்னை: சென்னையில் ஏசி காரில் தூங்கிய டிரைவர் ஒருவர் விஷ வாயு தாக்கி பலியானார்.
சென்னை கந்தன்சாவடியை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). அவர் காமராஜர் அவென்யூ வாரியார் காலனியை சேர்ந்த முரளி என்பவரிடம் கார் டிரைவாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று அடையாறு நேரு நகர் பகுதியில் டயோடா குவாலிஸ் காரை நிறுத்திவிட்டு ஏசியை ஆன் செய்துவிட்டு கண் அயர்ந்துள்ளார். அப்போது கார் ஏசியிலிருந்து கசிந்த வாயு தாக்கி அவர் உயிரிழந்தார்.
காரின் சொந்தக்காரர் முரளி, சுப்பிரமணியின் மொபைலுக்கு பல முறை தொடர்பு கொண்டும் அதை யாரும் எடுக்காததால் சுப்பிரமணியின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நேரு பகுதி மக்கள் நேற்று மாலையிலிருந்து கார் ஒன்று ஒரே இடத்தில் இருப்பதால் சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் அசைவின்றி கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸார் காருக்குள் இருந்து சுப்பிரமணியின் உடலை மீட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications