குமரி: சாஸ்தா கோவில் சிலை உடைப்பு- பதட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சாஸ்தா கோவிலில் உள்ள சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை வடக்குமாத்தால் பகுதியில் சாஸ்தா கோவில் ஒன்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் இங்கிருந்த நந்தி மற்றும் நாகர் சாமி சிலைகளை உடைத்துள்ளனர்.
கோவிலுக்கு மது குடித்த அந்த கும்பலை சேர்ந்தவர் பாட்டில்களை அங்கேயே போட்டுள்ளனர். மேலும், சுவர்களில் ஆபாசமாக எழுதியுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பாஜகவினர் அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏற்கெனவே இப்பகுதியில் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் லேசான பதட்டம் நிலவுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டனர்.
-
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications