கிருஷ்ணா-இலங்கை அமைச்சர் ஆலோசனை
நியூயார்க்: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்றம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பூமி வெப்பமாதல் குறித்த ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு தலைவர்களும் நியூயார்க் வந்துள்ளனர். மாநாட்டின் ஒரு பகுதியாக கிருஷ்ணாவும், பொகல்லகாமாவும் சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து கிருஷ்ணா கூறுகையில், இடம் பெயர்ந்த மக்களின் மறு குடியேற்றம் குறித்து முக்கியமாக பேசினேன். தமிழர் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணி நடந்து வருவதாகவும், அதேசமயம், மறு குடியேற்றமும் நடந்து வருவதாகவும் இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரப் பகிர்வு குறித்து இந்த சந்திப்பின்போது பேசப்படவில்லை. தற்போது மறு குடியேற்றத்தில் மட்டுமே தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர் என்றார் கிருஷ்ணா.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications