ஹபீஸ் சயீத் கைது செய்யப்பட்டுள்ளார் - பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: முன்னாள் லஷ்கர் இ தொய்பாவும் இன்னாள் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹபீஸ் முகம்மது சயீத் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் மூளையாக கருதப்படுபவர் சயீத். இவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் அதுகுறித்து கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது பாகிஸ்தான்.
இதையடுத்து அமெரிக்காவிடம் இந்தியா முறையிட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க கடுமையாக நெருக்க ஆரம்பித்ததால், தற்போது சயீத்தை கைது செய்துள்ளது பாகிஸ்தான்.
சில நாட்களுக்கு முன்பு சயீத் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம் அவரது நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. வீட்டுக் காவலில் அவர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதை பாகிஸ்தான் அரசு உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முல்தான் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியிடம் சயீத் கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கேட்கப்பட்டது.
அதற்கு கிலானி பதிலளிக்கையில், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் உங்களுக்கு உரிய பதிலைத் தரும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவே நான் நம்புகிறேன்.
அவருக்கு எதிரான ஆதாரம் மற்றும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிலானி.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக கெளரவமான முறையில் பாகிஸ்தான் விசாரணை மேற்கொண்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications