திமுகவினருக்கு 'அனிதா' ராதாகிருஷ்ணன் வாட்ச்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத்தேர்தலுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் இப்போதோ தயாராகி வருகிறார். திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் உருவம் பொறித்த கடிகாரங்களை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் அதிமுக திருச்செந்தூர் எம்எல்ஏவாக இருந்த அவர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடக்கப்படுகிறது.
இதில் திமுக சுமார் 35 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுகவினர் மத்தியில் தேர்தல் உற்சாகம் கரைபுரள துவங்கிவிட்டது.
திருச்செந்தூரில் திமுக சார்பில் தான் களமிறக்கப்படுவது உறுதி என அனிதா ராதாகிருஷ்ணன் பெரிதும் நம்பியுள்ளார். இதையடுத்து அவர் தற்போதே வார்டு வாரியாக தேர்தல் பணிகளை துவ்ககியுள்ளார்.
சமீபத்தில் தொகுதியில் இருக்கும் சுமார் 2 ஆயிரம் குழுக்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
மேலும் திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்த முதல்வர், துணை முதல்வர், மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோரின் படம் மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னம் பொறித்த 5 ஆயிரம் கடிகாரங்களை திமுகவினருக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications