எம்பிபிஎஸ் காலியிடங்களுக்கான கவுன்சிலிங் 26ம் தேதிக்கு தள்ளிவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங் நாளை நடைபெறுவதற்குப் பதில் 26ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த கவுன்சிலிங் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இது மாற்றப்பட்டு 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications