அவிநாசியில் ஆசிரியை கற்பழிப்பு-2 பேர் கைது!
அவிநாசி: அவிநாசி அருகே பள்ளி ஆசிரியையை கற்பழித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமான இவர் சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு அவிநாசி வந்த அவர் புதிய பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார். பின்னர் சத்தியமங்கலத்தை சேர்ந்த அருள்குமார், முகமது இப்ராஹிம் ஆகியோருடன் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார்.
அப்போது மல்லிகாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை தூக்கி சென்ற அருள்குமார், முகமது இப்ராஹிம் இருவரும் அவரை குப்பாண்டாம்பாளையம் அருகே ஒரு இடத்தில் வைத்து கற்பழித்துள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த மல்லிகா இது குறித்து அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் கற்பழித்த அருள் குமார், இப்ராஹிம் இருவரும் தான் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியையும் திருடிவிட்டதாக கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீஸார், பள்ளி ஆசிரியை கற்பழித்த இருவரையும் கைது செய்தனர்.
தற்போது மல்லிகா, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications