பங்கு வர்த்தகத்தில் இறக்கம் - சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்கு வர்த்தகத்தில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் சரிந்தது.
நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 61.93 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 162.97 புள்ளிகள் சரிந்து 16,618.43 ஆக இருந்தது.
ரியல் எஸ்டேட், ஐடி பிரிவு பங்குகளில் ஏற்பட்ட சரிவே இதற்கு முக்கியக் காரணம்.
அதேபோல தேசிய பங்குச் சந்தையான நிப்டியின் அளவும் 55.30 புள்ளிகள் குறைந்து 4,931.25 ஆக இருந்தது.












Click it and Unblock the Notifications