For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதாரம் தேறுகிறது-யு.எஸ். பெடரல் ரிசர்வ்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் பொருளாதாரம் தேறி வருகிறது. சமீப காலமாக பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் கூறுகையில், நிதி மற்றும் வீட்டு வசதித் துறையில் நிலைமை தற்போது மேம்பட ஆரம்பித்துள்ளது.

பெரும் பொருளாதார சீர்குலைவுக்குப் பின்னர் தற்போது படிப்படியாக நிலைமை மேம்பட்டு வருகிறது. நிதிச் சந்தைகளில் நிலைமை பரவாயில்லை. வீட்டு வசதித் துறையிலும் தற்போது வாங்குவோரின் எண்ணிக்கையி்ல் முன்னேற்றம் தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X