தாழ்த்தப்பட்ட பிரிவு நீதிபதிகளுக்கு எதிராக பிரசாரம்- 'மத்திய அரசு மெளனம் ஏன்'?
டெல்லி: நீதித்துறையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சிலர் அவதூறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது சொத்து குவிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. அதேபோல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதும் திட்டமிட்டு அவதூறான புகார்கள் கூறப்படுகின்றன.
குறிப்பாக நீதித்துறையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக சில பத்திரிகைகள் மற்றும் டிவிக்கள் பெரிய அளவில் பிரசாரம் செய்து வருகின்றன.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களில் உள்ள தலித்துகளுக்கு எதிரானவர்கள் இத்தகைய செயல்களில் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், இதை மத்திய அரசு வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான இதுபோன்ற பிரசாரம் தொடருமேயானால் தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தானாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications