தமிழ் அகதி முகாம்களை மூட வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்
கொழும்பு: இலங்கையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை போட்டு அடைத்து வைத்திருக்கும் முகாம்களை மூடி விட்டு அங்குள்ள அப்பாவி மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும் என இலங்கை அரசை உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights watch) ஆசிய பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவிடம் உலகத் தலைவர்கள் பேசி வலியுறுத்த வேண்டும்.
முகாம்களில் முடக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட கிடைக்காத அவல நிலை காணப்படுகிறது.
முகாம்களிலிருந்து ஏராளமான பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து இலங்கை அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். ஆயிரக்கணக்கானோருக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. பெரும்பாலானோர் தங்களது குடும்பத்தினருடன் இணைய முடியாத நிலை உள்ளது. இதையும் இலங்கை அரசு சரி செய்ய வேண்டும் என்று ஆடம்ஸ் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications