டிஎன்பிஎல் ஊழியர்களுக்கு 6 கிராம் தங்கக்காசு-ஸ்டாலின் வழங்குகிறார்
கரூர் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன நிரந்தர ஊழியர்களுக்கு 6 கிராம் தங்க காசும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 3 கிராம் தங்க காசும் துணை முதல்வர் ஸ்டாலின் வழங்குகின்றார்.
இது குறித்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முகமது நசீமுத்தீன் வெளியிட்டு செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் 1984ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காகித உற்பத்தியை துவக்கியது. தற்போது காகித உற்பத்தியில் தனது வெள்ளி விழா ஆண்டினை கொண்டாடி வருகிறது.
இதைமுன்னிட்டு, துணை முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் நிரந்தர பணியாளர்களுக்கும் தலா 6 கிராம் தங்க காசும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தலா 3 கிராம் தங்க காசும் வழங்க இருக்கிறது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வெள்ளி விழாவின் போது ஸ்டாலின் பணியாளர்களுக்கு தங்க காசுகளை வழங்குவார் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications