ஆயுதம் கேட்கும் ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள தமிழக அரசு தங்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்று கோரி ராமேஸ்வரம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் மீனவர்கள்.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி வருவது தொட கதையாகி வருகின்றது.
இந்த தாக்குதலை கண்டித்து, தமிழக மீனவர்கள் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகளும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு பாதுகாப்பு தமிழக அரசு ஆயுதம் வழங்க வேண்டும் என மீனவ மக்கள் கட்சி பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், மீனவர்கள் இந்திய குடிமக்களா, இல்லையா , இலங்கை கடற்படையினரின் தாக்குதல் நடவடிக்கையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதோடு, மீனவர்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications