நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும்-அத்வானி
அகமதாபாத்: அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன் சோம்நாத்தில் இருந்து தான் தனது ரத யாத்திரை தொடங்கினார் அத்வானி. அதை நினைவுகூறும் வகையில் கடந்த 19 ஆண்டுகளாக இந்த தினத்தில் (செப்டம்பர் 25) அவர் சோம்நாத் வந்து கொண்டுள்ளார் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இந்த தினத்தையொட்டி நேற்று தனது மகள் பிரதீபாவுடன் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு வந்த அத்வானி அங்கு நடந்த மகாபூஜையில் பங்கேற்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அயோத்தியில் ராமர் கோவில் முழுமையான அளவில் கட்டி முடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவார்கள். அங்கு ராமர் கோவில் கட்டப்பட வேண்டும், நிச்சயம் கட்டப்படும். அந்தக் கோவில் கட்டப்படும் வரை நான் சோம்நாத் கோவிலுக்கு வந்து கொண்டிருப்பேன் என்றார்.
கடந்த 2005ம் ஆண்டு மே 31ம் தேதி பாகிஸ்தான் சென்ற அத்வானி அங்கு அளித்த பேட்டியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் தான் தனது வாழ்விலேயே மிகவும் கவலை மிகுந்த நாளாகும் என்று கூறியது நினைவுகூறத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications