புதுச்சேரி எம்.எல்.ஏ வீட்டில் துணிகர கொள்ளை
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி திமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி விட்டு கொள்ளையடித்துத் தப்பியுள்ளனர். இதனால் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மண்ணடிப்பேட்டை தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெயக்குமார். இவர் மாநில, இளைஞரணித் தலைவராகவும் உள்ளார்.
இவரது வீட்டில் நேற்று கொள்ளையர்கள் புகுந்தனர். வீட்டில் இருந்த நகை உள்ளிட்ட பொருட்களைத் திருடிக் கொண்டனர். அப்போது அவர்களைப் பார்த்த ஜெயக்குமார் தடுக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள், ஜெயக்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications