கடிதங்களால் என்ன சாதித்து விட்டார் கருணாநிதி - ராமதாஸ்

பாலாற்றை காக்க வேலூரில் மும்முனை போராட்டம் நடைபெற்றது. இதில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நதிநீர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பதாக சொல்கின்றார்.
கடந்த மூன்றாண்டுகளில் இது போல 30 க்கும் மேற்பட்ட கடிதங்களை கருணாநிதி எழுதி இருக்கின்றார். இந்த கடிதம்ங்கள் எழுதி இது வரை அவர் சாதித்தது என்ன என்பதை விளக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறில் எதை செய்தால் மத்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்காது என, கருணாநிதி யோசிக்க வேண்டும்.
கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ், மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் நின்று வெற்றி பெற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ளார். அதற்கு நன்றி கடனாகத் தான் பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் தடுப்பணை கட்ட விரைவில் அனுமதி அளிக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். டில்லியில் அதிகார பீடத்தில் இருப்பவர்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.
எனக்கு வந்த நம்பத்தகுந்த தகவல்கள்படி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications