சித்த, யுனானி, ஆயுர்வேத மருத்துவர் நல வாரியம் செயல் இழப்பு- மருத்துவர் சங்க தலைவர் புகார்

மதுரையில், சித்த மருத்துவர்கள் சங்க மாநில பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்பு சித்த மருத்துவர் சங்க மாநில தலைவர் வி. காளிதாஸ் கூறுகையில்,
இந்திய மருத்துவ கழகம் 30,000 போலி டாக்டர்களில், சித்த மருத்துவர்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இயற்கை மூலிகையில் சிகிச்சை அளிக்கும் நாங்கள் போலி டாக்டர்கள் அல்ல.
டாக்டர்களிடம், உதவியாளராக இருந்தவர்களே ஆங்கில மருந்து பெயரை தெரிந்து வைத்து போலி டாக்டர்களாக செயல்பட்டு வருகின்றனர்.
பாரம்பரிய மருத்துவர்களை எந்த தொந்தரவும் செய்யக் கூடாதென 2006 ல் அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, நாட்டில் பொது மக்களை ஏமாற்றும் போலி டாக்டர்களை தமிழக அரசு தயவுதாட்சன்யம் இன்றி கைது செய்ய வேண்டும்.
சித்த, யுனானி, ஆயுர்வேத மருத்துவர்கள் நல வாரியம் செயல் இழந்துள்ளது. இது முறைப்படி செயல்பட அரசு உரிய நடவடிக்கை வேண்டும்.
சென்னை, பாளையங்கோட்டையில் அரசு மற்றும் ஆறு தனியார் கல்லூரிகளிலிருந்து ஆண்டிற்கு 300 சித்த மருத்துவ பட்டதாரிகள் வெளியேறுகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 200 பட்டதாரிகளை நியமிக்க அக்டோபரில் நேர்முக தேர்வு நடக்க உள்ளது. காலியாக உள்ள சித்த மருத்துவர்கள் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications