சட்டசபை தேர்தல் -அருணாச்சல் முதல்வர் போட்டியின்றி தேர்வு
இடா நகர்: அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி கந்து, தொடர்ந்து 3வது முறையாக போட்டியின்றி தேர்வாகி புதிய சாதனை படைத்துள்ளார்.
அருணாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பான வேட்பு மனு தாக்கல் முடிந்துள்ளது. நேற்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் முக்தோ தொகுதியில் போட்டியிடும் அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜி கந்துவை எதிர்த்து யாருமே போட்டியிடவில்லை. இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். தொடர்ந்து 3வது முறையாக அவர் போட்டியின்றி தேர்வாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேவாங் டோண்டுப் (தவாங் நகர்), ஜாம்பி தஷி (லும்லா) ஆகியோரை எதிர்த்தும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.
இதையடுத்து மொத்தம் உள்ள 60 சீட்களில் 57 தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications