20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதி ஜின்னா - வி.எச்.பி
இந்தூர்: 20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதியாக திகழ்ந்தவர் முகம்மது அலி ஜின்னா. அவரைப் புகழ்ந்து, அவரை உயர்த்த முனைபவர்களின் முயற்சிகள் வெற்றி பெறாது என்று விஸ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் ஆச்சார்யா தர்மேந்திரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 20வது நூற்றாண்டின் மிகப் பெரிய மதவாதியாக திகழ்ந்தவர் ஜின்னா என்பதில் யாருமே தவறு காண முடியாது. அவர்தான் பிரிவினைக்குக் காரணம்.
மகாத்மா காந்தி பிரிவினைக்கு எதிராக இருந்தார். ஜின்னாவுக்கு பிரதமர் அல்லது குடியரசுத் தலைவர் பதவியைத் தரவும் அவர் முன்வந்தார். ஆனால் அதை ஜின்னா ஏற்றுக் கொள்ளவில்லை.
அவரைப் பாராட்ட முனைபவர்களுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் கிடைக்காது.
2005ம் ஆண்டு அத்வானி பாகிஸ்தான் போனபோது, ஜின்னா நினைவிடத்திற்குச் சென்றது மாபெரும் தவறாகும். அந்தத் தவறு இன்று வரை தொடருகிறது என்றார் தர்மேந்திரா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications