ஜெர்மன் தேர்தல்-அதிபர் ஏஞ்செலா மாபெரும் வெற்றி

அதே நேரத்தில் அக் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்த இடதுசாரி கட்சி கூட்டணியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளன.
இதையடுத்து அந்தக் கட்சியின் ஆதரவை விட்டுவிட்டு வலதுசாரிக் கட்சியான 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சியுடன் இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கவுள்ளார் மெர்கெல்.
இடதுசாரிக் கட்சிகளுன் கூட்டணி அமைத்ததால் பொருளாதார தாராளமயமாக்கல் விவகாரங்களில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் கடந்த 4 ஆண்டுகளாக தவித்து வந்தார் மெர்கெல்.
இப்போது இந்தக் கட்சிகள் தோற்று, தாராளமய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளதால் அவர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் மெர்கெல்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் இடதுசாரிக் கட்சிகளுக்கு மாபெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
மெர்கெல் அடுத்து அமைக்கும் கூட்டணி ஆட்சியில் 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சியின் தலைவரான குய்டோ வெஸ்டர்வெல்லி வெளியுறவு அமைச்சராவார் என்று தெரிகிறது.
தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் மெர்கெலின் கட்சிக்கு 33.5 சதவீதமும், 'ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கட்சிக்கு 15 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.
இடதுசாரிக் கட்சியான சோஷியல் டெமாக்ரடிக் கட்சிக்கு 22.5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் இல்லாத அளவுக்கு ஜெர்மனி இப்போது பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ளது. இதிலிருந்து நாட்டைக் காக்க தாராளமயமாக்கல் கொள்கை கொண்ட மெர்கெல்-ப்ரீ டெமாக்ரேட்ஸ்' கூட்டணியால் தான் முடியும் என அந் நாட்டு கருதுவது இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அல்-கொய்தாவின் கடும் மிரட்டல்களுக்கு இடையே நேற்று அங்கு தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications