பீகாரில் படகு மூழ்கி 11 பேர் பலி - 14 பேரைக் காணவில்லை
Subscribe to Oneindia Tamil
ககாரியா (பீகார்): பீகாரில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானார்கள். 14 பேரைக் காணவில்லை.
பீகாரின் ககாரியா மாவட்டத்தில், பாக்மதி ஆற்றில் சென்று கொண்டிருந்த ஒரு படகு இன்று காலை கவிழ்ந்து விழுந்தது. அதில் பயணம் செய்த 7 சிறுமிகள், 2 பெண்கள் உள்பட 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 14 பேரைக் காணவில்லை. அந்தப் படகில் 40க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மற்றவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 பேர் நீந்திக் கரை சேர்ந்தனர்.
விஜயதசமி விழாவுக்குப் போய் விட்டுத் திரும்புகையில் இந்த விபரீதம் ஏற்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications