ராம் லீலா கொண்டாட்டம்-கசாப் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil

தசரா பண்டிகையின்போது வட மாநிலங்களில் ராம் லீலா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் ராமரை உயர்த்தியும், ராவணனின் உருவ பொம்மையை எரித்தும் வட மாநில மக்கள் கொண்டாடுவார்கள்.
ஆனால் போபாலில் இந்த முறை நடந்த ராம் லீலாவில் வினோதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியுள்ள தீவிரவாதி கசாப்பின் உருவ பொம்மையை வைத்து எரித்தனர்.
100 மீட்டர் உயரத்தில் 4 ஆயிரம் கிலோ எடையில் அஜ்மல் கொடும்பாவியை தயாரித்து இருந்தனர். ராம்லீலா விழா தொடங்கியதும் அஜ்மல் கொடும்பாவியை எரித்தனர். அது நீண்ட நேரம் எரிந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிகில் அகர்வால் கூறும்போது, தீவிரவாதி அஜ்மலுக்கு இந்த அரசால் இதுவரை தண்டனை கொடுக்கமுடியவில்லை. எனவே அவனது கொடும்பாவியை எரித்து நாங்கள் தண்டனை கொடுத்தோம் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications