கோத்தபாய அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் இந்திய எம்.பிக்கள் பயணம் குறித்து முடிவு - இலங்கை
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் குழு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, இலங்கையில் உள்ள தமிழர் முகாம்களின் அவல நிலையை எடுத்துக் கூறினர். மேலும் அங்கு எம்.பிக்கள் குழுவை அனுப்பி நிலைமையை ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், இந்திய எம்.பிக்கள் குழு வருகை குறித்து தங்களுக்கு தகவல் ஏதும் இல்லை என்று இலங்கைத் தூதரகமும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளன.
அதேசமயம், தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தபாய ராஜபக்சே கொழும்பு திரும்பியதுதான், இந்திய எம்.பிக்கள் குழுவின் பயணம் குறித்து முடிவு செய்யவுள்ளதாம் இலங்கை அரசு.
தம்பி ஊர் திரும்பியதும் அவருடன் விவாதித்து இந்தியக் குழுவின் பயணத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளாராம் ராஜபக்சே.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications