ஈழம்: நூற்றாண்டின் மோசமான மனித உரிமை மீறல்-கிருஷ்ணசாமி
சென்னை: ஈழத்தில் மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டின் பயங்கரமான மனித உரிமை மீறல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கை:
வன்னியில் கடந்த 5 மாதங்களாக 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் சித்ரவதை பட்டு கிடக்கின்றனர். நல்ல உணவு, குடிநீர், உடை, உறையுள் இல்லாமல் இலங்கை ராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது இந்த நூற்றாண்டின் மோசமான இந்த மனித உரிமை மீறல்.
2ம் தேதி டெல்லியில் பேரணி...
இதை கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 லட்சம் தமிழர்களையும் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வரும் 02.10.09 அன்று தேதி டெல்லியில் பேரணி நடைபெறுகிறது.
அதில் தமிழகம் முழுவதையும் சேர்ந்த புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள். அவர்கள் நாளை 30.09.09 அன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications