உலக தமிழ் மாநாடு - கருணாநிதியை கண்டித்து போஸ்டர் - பரபரப்பு
விழுப்புரம்: விழுப்புரம் பகுதியில் முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில், உலக தமிழ் மாநாடு நடத்த தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் கடும் எதிர்ப்பையும் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் பகுதியில் கலெக்டர் அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உலக தமிழ் நாடு நடத்தும் கருணாநிதியே என துவங்கி கடும் வார்த்தைகளால் விமர்சசனம் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழர் பேரவை என்ற அமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளது. மேலும் அதில், உலகத் தமிழினமே, நம் இனத்தைக் காத்திட உலகத் தமிழர் மாநாட்டை நடத்துவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications