ஜப்பான் எரிமலை அருகே 6 முறை நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் ருயூகியூ தீவுக்கு அருகே எரிமலைக்கு அருகே அடுத்தடுத்து 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவோ டோரி ஷிமா என்ற இந்த எரிமலைக்கு அருகே அதிகபட்சம் 5.9 ரிக்டர் அளவு கொண்ட 6 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவி்ல்லை என்றாலும் அப் பகுதியில் பீதி நிலவுகிறது.
ஜப்பானின் முக்கிய நகரான ஒகினோவாவுக்கு 200 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த எரிமலை.












Click it and Unblock the Notifications