ஒபாமா கொல்லப்பட வேண்டுமா? - பேஸ்புக்கில் சர்வே!!!
Subscribe to Oneindia Tamil

திங்கள்கிழமை பேஸ்புக்கில் இந்த சர்வே இடம் பெற்றது. இருப்பினும் இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகிகளுக்கு தகவல் போனவுடன் உடனடியாக அதை தூக்கி விட்டனர்.
பேஸ்புக்கில் இடம் பெற்ற இந்த திடுக்கிடும் சர்வே குறித்து அமெரிக்காவின் உளவுப் பிரிவினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பாரக் ஒபாமாவுக்கு ஏகப்பட்ட கொலை மிரட்டல்கள் உள்ளதால், இந்த சர்வேயை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பேஸ்புக்கில் இடம் பெற்ற அந்த சர்வேயில், ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்வியைக் கேட்டு பதிலாக, இல்லை, இருக்கலாம், ஆமாம், ஆமாம் ஆனால் எனது சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களை ரத்து செய்தால் என்று கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த கேள்வியை பேஸ்புக் உருவாக்கவில்லை என்றும், யாரோ தனி நபர்தான் இவ்வாறு செய்துள்ளார் என்றும் பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications