காஷ்மீர் விவகாரத்தில் தலையிட துடிக்கும் சீனா
பீஜிங்: காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை இதனால் எங்களால் தலையிட முடியாது. அப்படி தலையிடும் வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என சீன வெளியுறவு துணை அமைச்சர் ஹியூ ஜெங்யூ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது சீன தலைநகர் பீஜிங் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஆசிய பகுதிகளுக்கான சீன வெளியுறவு துணை அமைச்சர் ஹியூ ஜெங்யூவை சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது ஹியூ கூறுகையில்,
ஒரு நட்பு நாடு என்ற முறையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
காஷ்மீர் வரலாற்று காலம் முதல் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பல முறை சுமூக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இது இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை என்பதால் எங்களால் தலையிட முடியாது.
தலையிடும் வாய்ப்பு கிடைத்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications