நேபாளத்தில் சர்ச் இடிந்து 24 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காத்மாண்டு: நேபாளத்தில் மாதா கோயில் இடிந்து விழுந்ததில் இந்தியர் உள்பட 24 பேர் பலியாயினர். மேலும் 62 பேர் காயமடைந்துள்ளனர்.
சன்சாரி மாவட்டத்தில் தரன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. அந்த ஆலயத்தில் ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற 1500க்கும் மேற்பட்டோர் மாநாடு முடிந்த பின் அங்கேயே உறங்கினர்.
அப்போது மூன்றடுக்கு கொண்ட அந்த ஆலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதில் இந்தியரும் ஒருவர்.
மீட்பு பணியில் நேபாள ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய எல்லையில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் ஏராளமான இந்தியர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications