விமான நிலையங்களில் ரயில்வே 'மே ஐ ஹெல்ப் யூ'!
கொல்கத்தா: ஏர் இந்தியா பைலட்டுகள் ஸ்டிரைக் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையங்களில் தவிக்கும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி உத்தரவிட்டர்.
மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குச் சென்று திரும்பி வர முடியாமல் தவித்த பயணிகளுக்காக சிறப்பு கப்பலை இயக்கவும் மத்திய கப்பல் துறை இணை அமைச்சர் முகுல் ராயை கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், தற்போது உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன.
இவை தவிர நாட்டின் ஐந்து பெருநகரங்களிலும் ரயில்வே புக்கிங் மையங்களில் கூடுதலாக சிறப்பு கவுண்டர்களைத் திறக்கவும் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
விமான ஸ்டிரைக் முடிவடைந்துவிட்டாலும் இயல்பு நிலை திரும்பும் வரை நாளை வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
உங்களுக்கு உதவலாமா...
இதுதவிர விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு கவுண்டர்களை ரயில்வே நிர்வாகம் திறந்தது. டெல்லி உள்ளிட்ட முக்கியப் பெருநகரங்களில் இந்த கவுண்டர்கள் திறக்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications