நம்பர் பிளேட்டில் வாசகம்-போலீஸ் எச்சரிக்கை
சென்னை: வாகனத்தின் நம்பர் பிளேட்டில் அந்த வாகனத்தின் எண் மட்டுமே இருக்க வேண்டும். வேறு எதுவும் இருக்க கூடாது என சென்னை புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்.
கார், வேன், மோட்டார் பைக் என அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்ணை தவிர்த்து வேறு பல வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன. சில வாகனங்களில் படம் ஒட்டப்பட்டுள்ளது.
சிலர் சிறிதும், பெரிதுமாக எழுதியுள்ளனர். இவை அனைத்தும் சட்டப்படி குற்றமாகும். நம்பர் பிளேட்டில் பதிவு எண் மட்டுமே இருக்க வேண்டும்.
வாகனத்தின் பதிவு எண்கள் தெளிவாக இருக்கும் வகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சில கார்களில் காரின் சின்னம் இடம்பெற்றுள்ளது. அது நீக்கப்பட வேண்டும்.
வாகன ஓட்டிகள் தங்களது நம்பர் பிளேட்டை 10 நாட்களுக்கு சரி செய்ய வேண்டும். இதை மீறி செயல்படுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.
லைசென்ஸ் இருக்கா, ஆர்சி புக் இருக்கா, 8 போட தெரியுமா என கேட்கும் போலீஸார்கள், தீபாவளி நேரத்தில் வெளியான இந்த அறிவிப்பால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications