திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகள்!
சென்னை: இப்போதைய சூழலில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றே தமிழகத்தில் உள்ள அகதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விரிவான அறிக்கையொன்றினை உளவுத் துறையினர் அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.
இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் உள்ளார். தனது நம்பிக்கைக்குரிய 8 தளபதிகளின் பாதுகாப்பில் அவர் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுகிறது. பொட்டு அம்மான் விஷயத்தில் இலங்கை பொய் சொல்வது அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.
பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார்...", என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அகதிகளில் ஒருவர் கூட பிரபாகரன் இறந்துவிட்டதாக ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்போதைய சூழலில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றே பெரும்பாலான தமிழர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications