ஒரே சேலையில் தூக்கு-2 சகோதரிகள் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இரு சகோதரிகள் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களது பெயர் பவித்ரா (17), பாரதி (16). இதில் பவித்ரா பச்சையப்பன் கல்லூரியிலும், பாரதி பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2வும் படித்து வந்தனர்.
இவர்களது வீடு காஞ்சிபுரம் செட்டியார்பேட்டை ஹரிகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. இவர்களது தந்தையின் பெயர் பரசுராமன் (45). இவர்களுக்கு பக்தவட்சலம்(18) என்ற சகோதரரும் இருக்கிறார்.
சமீபத்தில் பரசுராமன், தனது இரு மகள்களையும் காதல் விவகாரம் தொடர்பாக கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இரு சகோதரிகளும் ஒரே சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications