நாட்டின் பணவீக்கம் 0.83% ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பண வீக்கம் செப்டம்பர் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.83% சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த வாரத்தில் 0.37 சதவீதமாக இருந்தது. வருடாந்திர பண வீக்க விகிதம் 12.13 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, வருகிற மார்ச் மாத இறுதியில், பண வீக்க விகிதம் 8 சதவீதமாக அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+