விண்வெளியில் கனடா சர்க்கஸ் அதிபர் சுற்றுலா!

இவர்கள் மூவரும் கஜகஸ்தானின் பைகானூர் ஏவுதளத்தில் இருந்து சோயஸ் டிஎமஏ 16 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி தங்களது பயணத்தை ஆரம்பித்தனர்.
கனடாவை சேர்ந்த கெய் லாலிபெர்டே அங்கு பெரிய சர்க்கஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரை வழியனுப்ப அவரது உறவினர்கள் அனைவரும் விண்வெளி ஏவுதளத்துக்கு வந்திருந்தனர். ராக்கெட் கிளம்பியவுடன் அவர்கள் கெய், கெய் என உற்சாக கோஷமிட்டனர்.
இந்த விண்வெளி பயணத்தின் போது கெய், சர்க்கஸ் கோமாளிகள் பயன்படுத்தும் சிவப்பு குப்பியை மூக்கில் வைத்தவாரே அனைவருக்கும் டாடா காட்டி கிளம்பினார்.
தெருவில் வித்தை காட்டுபவராக வாழ்க்கை துவக்கிய கெய், சர்க்கஸ் நிறுவனத்தை துவக்கி 25 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இந்த 250 கோடி அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 50 வயதான அவர் 12 நாட்கள் விண்வெளியில் சுற்றிவிட்டு பூமிக்கு திரும்ப இருக்கிறார்.
இந்த 12 நாள் பயணத்துக்காக அவர் 12 ஆண்டுகள் கடும் பயிற்சி எடுத்து கொண்டதாக வழியனுப்ப வந்த அவரது மனைவி அன்யா தெரிவி்த்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications