இந்தியாவில் மேலும் 120 ரெஸ்டாரண்ட்களைத் திறக்கும் மெக்டோனால்ட்ஸ்!

கன்னாட் பிளாஸா மற்றும் ஹார்ட்கேஸில் ரெஸ்டாரண்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் ஆண்டுக்கு 40 உணவகங்களைத் திறந்து வருகிறது மெக்டோனால்ட்ஸ்.
தற்போது இந்தியாவில் சிறியதும் பெரியதுமாக 170 உணவகங்களை நடத்தி வருகிறது மெக்டோனால்ட்ஸ். இவற்றில் கன்னாட் பிளாஸா கட்டுப்பாட்டில் 98 உணவகங்கள் உள்ளன. இவை அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் செயல்படுபவை. மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் 78 உணவகங்களை மெக்டொனால்ட்ஸ் சார்பில் நிர்வாகிக்கிறது ஹார்ட் கேஸில்.
ஒரு நாளைக்கு 5 லட்சம் வாடிக்கையாளர்களை இந்த உணவகங்கள் திருப்திப்படுத்துவதாகக் கூறுகிறார் ஹார்ட் கேஸில் நிறுவனத்தின் அமித் ஜா.
இப்போது இந்த எண்ணிக்கையை இருமடங்காக்கும் பொருட்டு, மேலும் 120 உணவகங்களை திறக்கிறது மெக்டொனால்ட்ஸ். இதற்காக ரூ.500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், பெரும்பாலான உணவகங்களை தெற்கு மாநிலங்களில் திறக்க முடிவு செய்துள்ளதாகவும் அமித் ஜா தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications