பாமக பொதுக்குழு 4ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வரும் 4ம் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியுள்ளார் அக் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இக் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்குகிறார். ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். அன்புமணி உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் இரண்டாவது முறையாக இக் கூட்டம் நடக்கிறது.












Click it and Unblock the Notifications