ப.சி. கோவை சென்ற விமானத்தில் கோளாறு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கபதற்காக ப.சிதம்பரம் இன்று காலை சுமார் 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேசின் ஏடிஆர்-72 ரக விமானத்தில் கிளம்பினார்.
விமானம் பறக்க ஆரம்பித்து 30 நிமிடங்கள் ஆன நிலையில் அதன் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை சுமார் 7.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.
விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் காலை 8.35 மணிக்கு அவர்கள் ஜெட் ஏர்வேஸின் மற்றொரு விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications