மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 236 புள்ளிகள் சரிவு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 236 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் சரிந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 236.44 புள்ளிகள் சரிவைக் கண்டது. இதன் மூலம் சென்செக்ஸ் அளவு 16,898.11 புள்ளிகளாக இருந்தது.
கடந்த மூன்று சீசன்களில் சென்செக்ஸ் 441.55 புள்ளிகள் உயர்வைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 72 புள்ளிகள் குறைந்து 5,011.40 புள்ளிகளாக இருந்தது.
ஆசிய பங்குச் சந்தைகள் பலவீனமடைந்ததே இந்த சரிவுக்குக் காரணம் என புரோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications