வங்கிகள் திவால்... சதத்தை நெருக்கும் யுஎஸ்!
Subscribe to Oneindia Tamil

பொருளாதார மந்தம், நிதி நெருக்கடி மற்றும் வராக்கடன் போன்றவற்றால் அமெரிக்காவின் நிதித் துறையே ஆட்டம் கண்டுவிட்டது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி வரை 95 வங்கிகள் மூடப்பட்டன. வெள்ளிக்கிழமை மட்டும் மேலும் 3 வங்கிகள் மூடப்பட்டன.
அவை, வாரன் வங்கி, ஜென்னிங்ஸ் ஸ்டேட் வங்கி மற்றும் சதர்ன் கொலராடோ நேஷனல் வங்கி.
இந்த வங்கிகள் மூடப்பட்டதால் 293.3 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிதித்துறை தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் அமெரிக்காவில் திவாலான வங்கிகள் எண்ணிக்கை 100-ஐத் தொடவிருக்கிறது.
இன்றைய நிலவரப்படி மேலும் 416 வங்கிகளின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளதாக அமெரிக்காவின் இன்ஷ்யூரன்ஸ் துறை தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications