ஸ்வைன்-புனேவில் எய்ட்ஸ் நோயாளி மரணம்-இந்தியாவில் 344 பேர் பலி
புனே: பன்றி காய்ச்சல் நோய்க்கு புனேவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்தியாவில் பலி எண்ணிக்கை 344 ஆக அதிகரித்துள்ளது.
புனேவின் பிம்பிரி பகுதியில் இருக்கும் ஓய்சிஎம் மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் ஒருவன் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
இந்நிலையில் நேற்று அவன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். மேலும் ஹடப்சார் பகுதியில் வசித்து வந்த மதுகர் கோட்டே (45) சசுன் மருத்துவமனையில் இறந்தனர். இதையடுத்து புனேவில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
சாங்கிலி நகரை சேர்ந்த கிருஷ்ணதேவ் மகாஜன் (35) என்பவரும் நேற்று பலியானார். இதையடுத்து இந்திய அளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில் 139, கர்நாடகாவில் 99, ஆந்திராவில் 36, குஜராத்தில் 35, டெல்லியில் 14 பேர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களில் ஒற்றை இலக்கத்தில் பலி எண்ணிக்கையில் தான் உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications