ஆந்திராவில் தொடர்ந்து வெள்ளம்- 9 தமிழக ரயில்களின் பாதை மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 9 ரயில்கள் பாதை மாற்றி திருப்பி விடப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம்-ஓகா எக்ஸ்பிரஸ் (எண் 6733), சென்னை-மும்பை மெயில் (எண் 1028), மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண் 6351), மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 1041), மும்பை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (எண் 6381), தாதர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 2163), லோகமான்ய திலக் டெர்மினஸ்-கோவை எக்ஸ்பிரஸ் (எண் 1013), மும்பை-சென்னை மெயில் (எண் 1027), சென்னை எழும்பூர்-தாதர் எக்ஸ்பிரஸ் (எண் 2164) ஆகிய ரயில்களே மார்க்கம் மாற்றி விடப்பட்டுள்ள ரயில்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications