நெல்லை அருகே பஸ், லாரி மோதல்-2 பேர் பலி
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் அரசு பேருந்தும், லாரியம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் பலியானார்கள்.
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று அதிகாலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதை மதுரை எழில் நகரை சேர்ந்த பத்மநாபன் என்ற டிரைவர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் பஸ் அதிகாலை 3 மணி்க்கு கங்கைகொண்டான் அருகே தனியார் எடை மேடைக்கு பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் ஜல்லி கற்களை ஏற்றிய லாரி மெயின் ரோட்டை நோக்கி திரும்பியது.
திடீரென்று லாரி வந்ததை அடுத்து பேருந்து, லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
டிரைவர் சுப்பிரமணியன் மற்றும் அவருக்கு பின்னால் இருந்த மதுரை ஜெய்ஹிந்த் புரம் பேச்சிமுத்து ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் பேச்சி முத்து அங்கேயே இறந்தார்.
பஸ் நிலை தடுமாறி சிறிது தூரம் டிரைவர் இல்லாமல் ஓடி சென்று கவிழ்ந்தது. இதில் விருதுநகர் மாவட்டம் வெள்ளூரை சேர்ந்த சவேரியர் என்பவரின் 1 வயது குழந்தை ஏஞ்சலின் இறந்தது.
காயம் அடைந்த பாளையங்கோட்டை டிவிஎஸ் நகர் ராஜேந்திரன் மனைவி சரஸ்வதி, தவசியம்மாள் ஆகிய 2 பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications