இனவெறித் தாக்குதல் நடத்திய 2 ஆஸ்திரேலியர்களை அடித்து உதைத்த இந்தியர்கள்

மெல்போர்ன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எப்பிங் என்ற இடத்தில் உள்ள மெடோகிளோன் என்ற தடகள ஸ்டேடியத்திற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இது நடந்தது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியர் ஒருவரின் கார் கண்கணாடியை ஒரு உள்ளூர்வாசி உடைத்து விட்டார். மேலும் ஸ்டேடியத்தில் நடந்த கபடிப் போட்டியைப் பார்க்க வந்து கொண்டிருந்த சில இந்தியர்களைப் பார்த்தும் மோசமாக கமெண்ட் அடித்தார்.
இதையடுத்து இந்தியர்கள் ஒன்று சேர்ந்தனர். இந்தியர்களை அவதூறாகப் பேசிய ஆஸ்திரேலியரையும், அவருக்கு உதவியாக வந்த இன்னொரு ஆஸ்திரேலியரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். குச்சிகளாலும் தாக்கினர். இதில் அந்த இரண்டு ஆஸ்திரேலியர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த இவருவருக்கும் 25 மற்றும் 42 வயதாகிறது. இருவரும் நார்த்தர்ன் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர். இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மேலும், காயமடைந்த இருவரும் இதுவரை புகார் ஏதும் கொடுக்க முன்வரவில்லையாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications