கலிபோர்னியாவில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இவை அனைத்தும் சிறய அளவில் இருந்ததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 10 ஆயிரம் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறதாம். சில சமயங்களில் ஒரு வார காலத்தில் சில இடங்களில் தொடர்ந்து 100 சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதும் உண்டாம்.
கீளர் நகருக்கு அருகே கடந்த 2ம் தேதி 4.7, 4.9 மற்றும் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் சில நிமிட இடைவேளையில் அடுத்தடுத்து ஏற்பட்டு அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இன்று கிழக்கு சியாரா பகுதியில் அதிகாலை சுமார் 5,20 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து 3.0 ரிக்டர் அளவில் தொடர்ந்து மூன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நகரம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 320 கிமீ தூரத்தில் தான் இருக்கிறது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications