இடம் தராமல் இழுத்தடிக்கும் ஜார்க்கண்ட், ஒரிசா - மிட்டல் மிரட்டல்

இந்த இரு மாநிலங்களிலும் 20 பில்லியன் முதலீட்டில் உருக்காலைகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார் மிட்டல். இதற்காக இரு மாநில அரசுகளிடமும் இடம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இடத்தைக் கொடுப்பதில் இரு மாநில அரசுகளும் தாமதம் செய்து வருகின்றன.
இதுகுறித்து மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களில் எங்களது இரு கிரீன்பீல்ட் ஆலைகள் அமைப்பது தொடர்பான பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும், இடத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து இழுபறியும், தாமதமும் நிலவுவதால் வேறு மாநிலங்களைப் பார்க்க வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு வருகிறோம்.
இருப்பினும் இந்தியாவில் முதலீடு செய்வது என்ற எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் இரும்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முக்கியமான நாடு. மேலும், ஆர்சலர் - மிட்டல் நிறுவனத்தின் நீண்ட கால மேம்பாட்டுத் திட்டங்களில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications